பிகில் பட அனிதாவா இது..? - முழு தொடையும் தெரியும் படி செம்ம ஹாட் போஸ்.! - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..!


விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இதில் ஒருதலை காதலால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் போட்டிபோட்டு கால்ஷீட் வாங்கக்கூடிய நடிகர்கள் பட்டியலில் இருந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் பல சாதனைகளை பெற்றுத்தந்து வருகிறது.கடந்த ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

பெண்கள் முக்கியத்துவத்தை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான்.

படத்தின் கதையை இவர் நடித்த கதாபாத்திரம் கொண்டுச்செல்லும். இப்படத்தின் நடித்ததன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரெபா ஜான்.மேலும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெபா பல புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

கொரானா பாதிப்பால் அடங்கிருக்கும் நிலையில் விட்டில் இருந்து கொண்டே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.



அந்த வகையில், மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்பிரண்டன கவுன் போன்ற உடையில் உள்ளாடைகள் தெரிய தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகள் குவித்து வருகின்றது.