"மாராப்பை விலக்கி விட்டு உதட்டை கடித்தபடி ஹாட் செல்ஃபி" - "செம்ம Structure.." - நடிகை அர்ச்சனாவை பார்த்து கதறும் நெட்டிசன்கள்..!


அர்ச்சனா மாரியப்பன் தமிழ் தொலைக்காட்சி மூலம் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

இதன் பிறகு அசைவம் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.மேலும், சில படங்களிலும் நடித்துள்ளார்.

சீரியல் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வந்தார். டிக் டாக் தடைக்கு பிறகு அவரால் வீடியோக்களை பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், தற்போது கவர்ச்சி செல்ஃபி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். பொசு பொசுவென குண்டாக இருந்தாலும், இளசுகளை சுண்டி இழுக்கும் கவர்ச்சியான முகவட்டு கொண்ட இவரின் கவர்ச்சி போஸ்களை பார்த்து ரசிக்கவே இவரை 60 ஆயிரம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.


அவர்களை ஏமாற்றாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது உதட்டை கடித்தபடி தன்னுடைய மாரப்பை விலக்கி விட்டு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம Structure, ஹாட்..ஹாட் என்று கதறி வருகிறார்கள்.