யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? - மிதக்கும் படகில் அது தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை மிதக்க விட்ட நடிகை..!


சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா பிறந்து வளர்ந்து மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

பின், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் அப்படத்திற்கு வந்தன.

ஏன் என்றால் இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. ஆனால் இந்த திரைப்படம் வசூல் ரிதியாக வெற்றி படமாக அமைந்தாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சினிமா இயக்குனர்கள் இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைத்தனர்.

இந்நிலையில் நடிகை சந்திரிகா ரவி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார் . இந்தமுறை கவர்ச்சி சற்று தூக்கலாகவே உள்ளது. மேலும், சில பல கவர்ச்சி புகைப்படங்களும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார் இந்த முரட்டு குத்து நாயகி.

இறுக்கமான மேலாடை அணிந்துள்ள அவர் அது தெரியும் படி சிறிய படகு ஒன்றில் படுத்திக்கொண்டிருப்பது போல போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த இள வட்டான்கள் யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள்.


இதைவிட கூத்து என்ன என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படப்பிடிப்பு போய் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தானும் நடிக்க அந்த இயக்குனருக்கு அழைப்பு விடுகிறாராம். அவரு வேண்டாம்ன்னா சொல்ல போறாரு..?

யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? - மிதக்கும் படகில் அது தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை மிதக்க விட்ட நடிகை..! யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? - மிதக்கும் படகில் அது தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை மிதக்க விட்ட நடிகை..! Reviewed by Tamizhakam on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.