தமிழ் சினிமாவில் இதயத்திருடன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காம்னா. ஜெயம் ரவியுடன் நடித்தாலே அந்த ஹீரோயின் பெரிய இடத்திற்கு போவார் என்று சொல்வார்கள்.
ஆனால், இவர் விஷயத்தில் விதி விளையாடிவிட்டது, பட
வாய்ப்பு கிடைக்காமல் சில மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல்
பெங்களூரை சேர்ந்த சூரஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் 2005ஆம் ஆண்டு தெலுங்குவில் வெளியான premikulu என்னும் படம் இவர்
கம்மேர்சியல் ஹிட்அனா படமாகும்.காம்னா அவர்கள் தமிழ், தெலுங்கு,மலையாளம்
ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
பின்பு, தெலுங்கில் ரானா என்னும் படம் இவர் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இவர் தமிழ் சினிமா வில் ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன் படத்தில் நடித்து
அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இவர்
பின்பு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார்.
இந்நிலையில்
இவர் சிறிது இடைவெளிக்கு பின்னர் 2007ஆம் ஆண்டு ஜீவன் நடிப்பில் வெளியான
மச்சக்காரன் என்னும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




