"வெயிட்டு கட்ட.." - டைட் ஜீன்ஸ் - அமர்ந்தபடி ஹாட் போஸ் - ரித்திகா சிங்கை பார்த்து கிறங்கிய ரசிகர்கள்..!


நடிகை ரித்திகா சிங் தமிழில் 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் நடித்தவர், இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

இவர் இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்திலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சிவலிங்கா படத்திலும் நடித்திருந்தார் தற்பொழுது அரவிந்த் சாமி நடிப்பில் வணங்காமுடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடித்துள்ளார். அதில் லைட் ப்ளூ பாவாடை மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து, உள்ளாடை எதுவும் அணியாமல் பலகவர்ச்சியாக பாஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.


ரசிகர்கள் பலர் இது ரித்திகா சிங்கா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு உள்ளது அந்த புகைப்படங்கள். தற்போது ரித்திகாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"வெயிட்டு கட்ட.." - டைட் ஜீன்ஸ் - அமர்ந்தபடி ஹாட் போஸ் - ரித்திகா சிங்கை பார்த்து கிறங்கிய ரசிகர்கள்..! "வெயிட்டு கட்ட.." - டைட் ஜீன்ஸ் - அமர்ந்தபடி ஹாட் போஸ் - ரித்திகா சிங்கை பார்த்து கிறங்கிய ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 27, 2020 Rating: 5
Powered by Blogger.