சேலையில் கூட இப்படியா..? - பாலிவுட் நடிகையின் புகைப்படங்களை பார்த்து மிரளும் ரசிகர்கள்.!


பிரபல நடிகை ஆபா பால் பிரபல மாடல் மற்றும் பாலிவுட் நடிகை ஆவார். இந்தி, தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார் ஆபா பால். மேலும் முன்னணி ஃபேஷன் டிசைனர்களுடன் நடித்துள்ள ஆபா பால், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 

அதோடு வெப் சீரிஸ்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் சமீபத்தில் வெளியான மஸ்த்ராம் வெப் சீரிஸ் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கி விட்டது என்றுதான் கூறவேண்டும்.

ஆபா பால் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். நாள்தோறும் புது புது போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து மிரளவிட்டு வருகிறார்.

மொத்தமும் தெரியும்படியான மெல்லிய டாப்ஸை அணிந்து பித்துப்பிடிக்க வைத்தார். அந்த போட்டோக்கள் வைரலான நிலையில் நடிகை ஆபா பால் தற்போது மேலும் சில போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார்.

நெற்றியில் பெரிய பொட்டு என வேற லெவலில் உளளார்.மேலும் அந்த போட்டோவுக்கு நான் பெங்காலி பெண் மாதிரி இருக்கிறேனா என்றும் கேட்டுள்ளார் நடிகை ஆபா பால். 

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பர்ஃபெக்ட் பெங்காலி பெண் போன்றே இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

சேலையில் கூட இப்படியா..? - பாலிவுட் நடிகையின் புகைப்படங்களை பார்த்து மிரளும் ரசிகர்கள்.! சேலையில் கூட இப்படியா..? - பாலிவுட் நடிகையின் புகைப்படங்களை பார்த்து மிரளும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.