தமிழ் தெலுங்கு சினிமா உலகில் பாலியல் சர்ச்சையை வைத்து பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களை டார்கெட் செய்து அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த பிரச்சனையின் உச்சமாக தெலுங்கு சினிமா சங்கத்தின் முன்பு மேலாடை இன்றி போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது சென்னையில் குடி பெயர்ந்துள்ள ஸ்ரீ ரெட்டி, தொடர்ந்து தமிழ் நடிகர்களையும் தாக்கி வருகிறார்.
அந்த வகையில் விஷால் ராகவா லாரன்ஸ் உதயநிதி ஸ்டாலின் போன்றோரும் அடங்குவர். இதில் ராகவா லாரன்ஸ் பட வாய்ப்புக்காக தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என வாய்ப்பு கொடுத்து உதவினார்.
இதனால் சமூக வலைதளங்கள் அரண்டு போய் உள்ளன.ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகை ஸ்ரீரெட்டி தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.
தனது கவர்ச்சி படங்களால் தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.எப்போதும் அந்த மாதிரியான விஷயங்கள் குறித்து ரொம்பவே வெளிப்படையாக பச்சையாக பேசி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
காது கூசும் அளவுக்கு பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.
இந்நிலையில், ப்ராவை கழட்டி விட்டு என்னுடைய முன்னழகை விட பின்னழகு கவர்ச்சியாக இருக்கிறது என்று தலைப்பு வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.



