ஸ்லீவ்லெஸ் உடையில் மொட்ட மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் - ரித்விகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

இயக்குனர் P.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 
 
சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். 
 
நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல். இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. 
 
பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். இவர் நடித்த "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. 

 
வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ரெடியாகி விட்டேன் என சிக்னல் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக மொட்டைமாடியில் இருந்தபடி சில புகைப்படங்களை எடுத்து அப்லோட் செய்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் மொட்ட மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் - ரித்விகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! ஸ்லீவ்லெஸ் உடையில் மொட்ட மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் - ரித்விகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.