பிகில் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகையா இது..? - தொடை கவர்ச்சி போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இந்த படத்தில் இவரது ரோல் படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமான காட்சியாக இருந்தது. ஆம் ஒருதலை காதலால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார்.

அப்போது ஒரு காட்சியில் விஜய் அவரை மோட்டிவேட் செய்து மீண்டும் விளையாட அழைக்கும் போது தான் சிங்கப்பெண்ணே பாடல் வரும். இந்த படத்தின் மூலம் ரெபா செம பேமஸ் ஆன ஒரு நடிகையாக பார்க்கப்பட துவங்கினார்.

கடந்த ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். பெண்கள் முக்கியத்துவத்தை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். படத்தின் கதையை இவர் நடித்த கதாபாத்திரம் கொண்டுச்செல்லும். இப்படத்தின் நடித்ததன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரெபா ஜான். 

இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். 

பின்னர் 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரெபா மோனிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் தட்டி விட்டு வருகிறார். 


அந்த வகையில், தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான கவுன் அணிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நெருப்பு எமோஜிகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.

பிகில் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகையா இது..? - தொடை கவர்ச்சி போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! பிகில் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகையா இது..? - தொடை கவர்ச்சி போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 27, 2020 Rating: 5
Powered by Blogger.