"சும்மா கிளு கிளுன்னு இருக்கீங்க." - சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா.

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். 


சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா இவர் நடிக்கும் போது இவரின் கதாபாத்திரத்தை இயல்பாக நடித்து காட்டுவார். பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான “சக்தி” தொடரின் மூலம் தான் தேவிப்ரியா ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான். 

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். 

அதன் பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார்.சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். 

தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. அவர்களை ஏமாற்ற கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


அந்த வகையில் தற்போது சில செல்ஃபி  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா குளு குளுன்னு இருக்கீங்க என்று ஜொள்ளுவிட்டு விடுகிறார்கள்.

"சும்மா கிளு கிளுன்னு இருக்கீங்க." - சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "சும்மா கிளு கிளுன்னு இருக்கீங்க." - சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 27, 2020 Rating: 5
Powered by Blogger.