தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இவர் தமிழ் சினிமாவில் “காற்று வெளியிடை” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள “செக்கச் சிவந்த வானம்” என்ற திரைப்படத்திலும் “சைக்கோ” திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்த “சோபியுன் சுஜாவும்” என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது நான் சினிமாவில் ஆரம்பத்தில் அறிமுகமானபோது வாரிசு நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களின் துன்புறுத்தலும் அதிகமாக இருந்ததாக கூறி உள்ளார்.
பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கையை பகிர வேண்டும். இல்லையென்றால் சினிமா என்றவார்த்தை கனவில் கூட நினைத்து பார்க்க கூடாதுஎன்றுகூறியதாகவும்கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க, படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அதிதி ராவ் ஹைதாரி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது உடம்பை வில் போல வளைத்து ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படதிற்கு போஸ் கொடுத்துள்ளார்.


