"ஆத்தாடி.. காம பார்வையால இருக்கு..!" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில் நடித்தார். 

சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.இந்நிலையில் சிருஷ்டி டாங்கேஇழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தமிழ் ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்ற இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவர் உடல் எடை அதிகரித்தது தான் என்று கூறினார்கள். இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உடல் எடை குறைத்து விட்டால் அடுத்து என்ன வித விதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது தானே அடுத்த வேலை. 


அந்த வகையில், தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மோட்டிவேஷன்களை எங்கே டவுன்லோட் செய்வது..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஆத்தாடி.. காம பார்வையால இருக்கு..!" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "ஆத்தாடி.. காம பார்வையால இருக்கு..!" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.