திரையுலகில் எப்படிப்பட்ட ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்களை தன் ஒற்றை டுவிட்டால் நடுநடுங்க வைக்க இவர் ஒருவர் போதும் என்று சொல்லும் அளவிற்கு பெயரெடுத்துள்ளவர் யார் என்றால் அது ஸ்ரீரெட்டி என்று சின்ன குழந்தைகள் கூட சொல்லும்.
அந்த அளவிற்கு மோசம், அபத்தம் அவரின் குற்றச்சாட்டுகளில் இருக்கும். தன் குற்றச்சாட்டால் ஒரு நபரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும் அளவிற்கு அவரின் நடவடிக்கைகளும் இருக்கும்.
ஆந்திராவில் இயக்குனர்கள், கதாநாயகர்கள், என்ன ஒருவரையும் மிச்சம் வைக்காமல், அனைவர் மீதும். தன்னை படுக்கை ரீதியாக டார்ச்சர் செய்தார்கள் என புகார் கூறி அலற வைத்தவர் ஸ்ரீ ரெட்டி.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் என சமூக வலைத்தளத்தில் நீண்ட ஒரு பட்டியலையே வாசித்தார். அத்துடன் தன்னை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஹைதராபாத்தில் ஆடைகளை களைந்து போராட்டம் ஒன்றையும் அவர் நடத்திய ஒட்டுமொத்த திரையுலகமே கலங்கடித்தார்.
ஆந்திராவில் அதிரடி காட்டிய கையோடு, சென்னையில் மையம் கொண்டார் ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், என ஒரு பட்டயலையே வாசித்து அவர்கள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறினார்.
அத்துடன் சென்னையிலேயே செட்டில்ஆன அவர், தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் தன்னுடைய பலான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளார் ஸ்ரீரெட்டி.
அவர் பேசும் வார்த்தைகள், பயன்படுத்தும் சொற்கள், என அனைத்துமே அடச்சீ என்று சொல்லுமளவிற்கு உள்ளது. கொஞ்ச காலம், அடக்கி வாசித்து வந்த ஸ்ரீரெட்டி, மீண்டும் அதிரடியில் இறங்கினார். அதாவது, நடிகர்களை விட்டு விட்டு நடிகைகளை வம்பிற்கு இழுக்க ஆரம்பித்தார்.
நான் பலருடன் என் படுக்கையை பகிர காரணமே திரிஷா தான் என்றும், நான் படுக்கையை பகிர்ந்து கொண்ட நபர்களின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி விடலாம். ஆனால், நயன்தாரா, திரிஷாவுக்கெல்லாம் கணக்கு எடுத்தால் ஒரு புத்தகமே போட வேண்டி இருக்கும் என பகிரங்கமாக கூறினார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரிடம் ரசிகர்கள் பலரும் நீங்கள் எல்லோரையும் திட்டுகிறீர்களே..? முதலில் நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா..? என்று கேட்டு கமெண்ட் செய்து வந்தனர். இதற்கு பதிலளித்த ஸ்ரீ ரெட்டி "என்னுடைய A** (பின்னழகு) இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறது" என்று கூறி அவர்களை அதிர வைத்துள்ளார்.
இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அப்படியென்றால் நீங்கள் குற்றம் சாட்டும் நடிகைகளுக்கு அந்த பகுதியில் கன்னித்தன்மை இல்லையா..? இப்படி தரம் தாழ்ந்து, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைப்பதை நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவரை விளாசி வருகிறார்கள்.




