நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோஸ்..!


அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 

ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். 

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.


மேலும் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் வெறித்தனம்.
 

பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதில்லை.  எப்போதாவது ஒருமுறை தான் வெளியிடுவார்.


சமீபத்தில், நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.


நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோஸ்..! நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.