"அந்த இடுப்பு செயினு.. " - " செம்ம ஸ்ட்ரக்சர்.." - இளசுகளை கதற விட்ட ஷாக்சி அகர்வால்..! - வைரல் ஃபோட்டோஸ்..!


நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. 

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார். இளைஞர்களை காலை ஆனால் இவரது ப்ரோஃபைல்க்கு சென்று இவரின் புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமிற்கு வருகிறார்கள். 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார். 

பிக்பாஸ் 3வது சீசனில், ப்ளே பாய் கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான். 


இணையத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது டூ பீஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கொக்குமாக்காக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.
"அந்த இடுப்பு செயினு.. " - " செம்ம ஸ்ட்ரக்சர்.." - இளசுகளை கதற விட்ட ஷாக்சி அகர்வால்..! - வைரல் ஃபோட்டோஸ்..! "அந்த இடுப்பு செயினு.. " - " செம்ம ஸ்ட்ரக்சர்.." - இளசுகளை கதற விட்ட ஷாக்சி அகர்வால்..! - வைரல் ஃபோட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.