"செம்ம கட்ட" - "ஐய்ய.. உங்க ட்ரெஸ் கிழிஞ்சு இருக்குங்க" - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த பிக்பாஸ் ரித்விகா..!


நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற மாதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. 

அவரும் ஏதாவது பேசி பரபரப்பாக முயற்சிக்கிறார். அண்மையில் கூட அவரிடம் உங்களுக்கு ஏதாவது நடிகரின் மீது ஈர்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்க, ஆமாம்…ஜெய்சங்கர், விஜய்சேதுபதி மீது ஈர்ப்பு இருப்பதாகச் சொன்னார்.

இதில் ஜெய்சங்கர் உயிருடன் இல்லாததாலும், விஜய் சேதுபதிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாலும் இது ரீச் ஆகாமலேயே போனது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு பச்சை கொடி காட்டிவிட்டார்.


‘டார்ச் லைட்’ என்ற படத்தில் சாலையோரத்தில் அந்த வேலை செய்யும் தொழிலாளியாக நடித்திருக்கும் ரித்விகா, இனி கவர்ச்சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக புகைபடங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். 


இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம கட்ட, ஐய்ய.. உங்க ட்ரெஸ் கிழிஞ்சு இருக்குங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"செம்ம கட்ட" - "ஐய்ய.. உங்க ட்ரெஸ் கிழிஞ்சு இருக்குங்க" - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த பிக்பாஸ் ரித்விகா..! "செம்ம கட்ட" - "ஐய்ய.. உங்க ட்ரெஸ் கிழிஞ்சு இருக்குங்க" - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த பிக்பாஸ் ரித்விகா..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.