இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை சுண்டி இழுத்த மடோனா செபஸ்டீன் - உருகும் ரசிகர்கள்..!


நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். 

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

இந்நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கைப் பற்றி மடோனா கூறியதாவது: ‘‘நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நான் அவற்றையெல்லாம் நான் மறுத்துவிடுகிறேன். காரணம் என் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். 

லிப் டூ லிப் முத்தக் காட்சியில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அப்படியாக வந்த மூன்று படங்களை மூன்று மாதங்களில் இழந்திருக்கிறேன் ” என பல கண்டிஷன் போட்டதால் பல வாய்ப்பு குறைந்துவிட்டது, அதுமட்டுமில்லாமல் இவரின் புகைப்படத்தை பார்த்து லேடி சத்யராஜ் கிண்டலடித்தார்கள் ரசிகர்கள்.

பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார், அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் உடை யில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.



இந்நிலையில், இன்று ஓனம் பண்டிகையை ஒட்டி புடவை சகிதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் இடுப்பழகை வர்ணித்து வருகிறார்கள்.