"என்ன சிம்ரன் இதெல்லாம் - ஹாலிவுட் ஹீரோயினா..?" - இந்துஜாவை வர்ணிக்கும் சக நடிகைகள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில், தற்போது தன்னுடைய அக்குள் அழகை காட்டி சில புகைப்ப்டங்களை பதிவு செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று வர்ணித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது.அந்தநடிகைகளில் இந்துஜாவும் தன்னை இணைத்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


ஸ்ட்ராப்லெஸ் உடையில் காருக்குள் அமர்ந்தபடி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் " இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது" என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.


பிரபல நடிகை வர்ஷா பொல்லம்மா " என்ன சிம்ரன் இதெல்லாம்.. ஹாட்டி.." என்றும், பிகில் படத்தில் அனிதா எந்த கதாபாத்திரத்தில் நடித்த ரெபா ஜான் "ஹாலிவுட் பட நடிகை மாதிரி இருக்கீங்க" என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


"என்ன சிம்ரன் இதெல்லாம் - ஹாலிவுட் ஹீரோயினா..?" - இந்துஜாவை வர்ணிக்கும் சக நடிகைகள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! "என்ன சிம்ரன் இதெல்லாம் - ஹாலிவுட் ஹீரோயினா..?" - இந்துஜாவை வர்ணிக்கும் சக நடிகைகள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.