"இருட்டான பகுதியில் நின்று பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா.." - பெருமூச்சு விடும் நெட்டிசன்கள்..!தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. 

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசுரன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

ஆனால் இவர் நடித்த இந்த திரைப்படமானது தற்போது இன்னும் ரிலீஸ் ஆகாமல் இழுபறியில் கிடைக்கிறது. இவ்வாறு முதல் திரைப்படத்திலேயே மாபெரும் ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை ஆத்மிகாவிற்கு தற்போது அடுத்த பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.

இதனால் பல முன்னணி நடிகைகள் செய்யும் அதே முறையை கையாள துவங்கி உள்ளார் நடிகை ஆத்மிகா. இது தொடர்ந்து தற்போது மிகவும் கவர்ச்சிகரமான உடல் அமைப்பை காட்டி சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படமானது மிகவும் கவர்ச்சியாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் பார்வை ஆத்மிகாவின் மீது மிக ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் இருட்டான பகுதியில் தன்னுடைய பின்னழகை காட்டி நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.


இதனை பார்த்த ரசிகர்கள், பேக் சூப்பர் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

"இருட்டான பகுதியில் நின்று பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா.." - பெருமூச்சு விடும் நெட்டிசன்கள்..! "இருட்டான பகுதியில் நின்று பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா.." - பெருமூச்சு விடும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 28, 2020 Rating: 5
Powered by Blogger.