"நான் இன்னும் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.." - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..! - குவியும் லைக்குகள்..!


நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் "வாரணம் ஆயிரம்" படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.அந்த படத்தை தொடர்ந்து அவர் வெடி மற்றும் அசல் முதலிய படங்களில் நடித்து ரசிகர்கர்களின் மனதை கவர்ந்தவர்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்கள்  நல்ல வரவேற்பை பெற்றது.தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போது இவருக்கு ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கிசுகிசு பரவி அவரது சினிமா வாழ்கையை பயங்கரமான பாதித்தது.

இதனால், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கிய அவர் அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண்குழந்தை உள்ளது.கர்பமாக இருக்கும் போதே கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒரு வீடியோ வை வெளியிட்டுரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது மேக்கப் போடும் முன் - மேக்கப் போட்ட பின் என்று இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு நான் இன்னும் கவர்ச்சியாகவே உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

"நான் இன்னும் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.." - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..! - குவியும் லைக்குகள்..! "நான் இன்னும் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.." - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.