பூனம் பாண்டே... சர்ச்சைகளுக்கு பேர் போனவர். அடிக்கடி எதையாவது சர்ச்சையை கிளப்பி விட்டு கொண்டிருப்பார்.. சோஷியல் மீடியாவில் இவரது பகீர் கேள்விகள் படு ஃபேமஸ்.
திடீரென கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவார். "இந்தியா உலகக்கோப்பை வென்றால் அந்த கிரவுண்டில் நிர்வாணமாக ஓடுவேன்' என்று பேட்டியால் பதறடிப்பார்.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்றால், தான் ஆடைகளே இல்லாமல் சாலையில் ஓடுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது.
திரையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது.
இந்நிலையில், இந்த தாக்கம் நடிகை பூணம் பாண்டேவையும் தாக்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் மிகவும் மோசமாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்தவர் பூணம் பண்டே.
இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அனைத்து புகைப்படமும் வைரலாகி வருகிறது. கருப்பு நிற ப்ரா அணித்து கொண்டு அதன் மேல் பாலை ஊர்ரிக்கொண்டிருப்பது போல போஸ் கொடுத்து இணையத்தில் தீயை பற்ற வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது விளாசி வருகிறார்கள். சிலருக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லாத போது உங்களுக்கு அந்த இடத்தில் பாலபிஷேகம் கேக்குதா என விளாசி வருகிறார்கள்.
இன்னும் சிலர், அவரை கண்றாவியாக வர்ணித்தும் வருகிறார்கள். அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.


