தொடை தெரிய ஒய்யாரமான பூனை நடை - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..!

அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.
 
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பாலிவுட் படங்களுக்கான ஃபிலில் பேர் விருது விழாவில் வேதிகா பங்கேற்றார். சிவப்பு நிற உடையில் படுகவர்ச்சியாக பங்கேற்ற வேதிகா அனைவரது கவனத்தையும் ஏற்றார். அந்த ஹாட் டிரஸில் வேதிகா நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
யாருமில்லாத தனித்தீவில் சரக்கும் கையுமாக கவர்ச்சி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்த வேதிகா தற்பொழுது, முழுநீள கவர்ச்சி உடையில் தனது பின்னழகை அங்குமிங்கும் ஆட்டியவாறு தனது பளபளப்பான தொடையழகை காட்டிக்கொண்டு வசீகரிக்கும் பூனை நடை நடந்து காட்டி அந்த வீடியோவை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 
இந்த அழகான பூனை நடையை பார்த்த அவரது ரசிகர்கள் அழகும் கவர்ச்சியும் இணைந்த மிகச்சிறந்த காம்போ இதுதான் என வேதிகாவை வர்ணித்து வரும் ரசிகர்களுக்கு மத்தியில், ஒரு சிலர் இந்த கவர்ச்சியான உடையில் வேதிகாவை பார்த்த ஏக்கத்தில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தொடை தெரிய ஒய்யாரமான பூனை நடை - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..! தொடை தெரிய ஒய்யாரமான பூனை நடை - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.