காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. முதல் படமே தமிழ் சினிமாவில் இவரை மிகவும் புகழ்பெற செய்தது.
அதன்பின்னர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்று அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சுனைனா. விஜய் நடித்த தெறி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை சுனேனா விற்கும் கிருஷ்ணா விற்கும் காதல் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு இவர்கள் காதலில் விழுந்தது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இவர்கள் இதற்கு முன்பாக வன்மம் என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வேறு யாருமில்லை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார் இவர் யாமிருக்க பயமேன் வல்லினம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே திருமணமாகி அவர் மனைவியுடன் விவாகரத்து நடைபெற்றுள்ளது. ஆனால் இந்நிலையில் கிருஷ்ணாவும் சுனைனாவும் தற்போது உச்ச கட்ட காதலில் ஈடுபட்டு உள்ளது மிகவும் அதிர்ச்சியான செயல்தான் அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் இல்லையா என்பது பற்றி இவர்கள் இருவருமே வாயைத் திறக்காமல் அமைதி காத்து வருகிறார்கள். மேலும் நடிகை சுனைனா தற்போது வெப்சீரிஸ்லும் தன்னுடைய உச்சகட்ட கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முந்தானையை சரிய விட்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சரித்துள்ளார் அம்மணி.




