"அது எப்டி திமிங்கலம், அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு..?" - டூ பீஸ் கவர்ச்சி உடையில் ஷாக்சி - குழம்பி போன நெட்டிசன்கள்..!

Bigg Boss முடிந்த பிறகு சாக்ஷி அகர்வால் இப்படி கும்முனு ஆவங்கனு தெரிஞ்சிருந்தா, கவின் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார். சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். 
 
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார். 
 
 பிக்பாஸ் 3வது சீசனில், ப்ளே பாய் கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான்.
 
இணையத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது டூ பீஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், அது எப்படி திமிங்கலம், அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் என்ன இடத்தை சொல்கிறார் என்று தெரியவில்லை.

"அது எப்டி திமிங்கலம், அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு..?" - டூ பீஸ் கவர்ச்சி உடையில் ஷாக்சி - குழம்பி போன நெட்டிசன்கள்..! "அது எப்டி திமிங்கலம், அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு..?" - டூ பீஸ் கவர்ச்சி உடையில் ஷாக்சி - குழம்பி போன நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.