அந்த இடம், அந்த இடத்துல இருக்க மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மகேஸ்வரி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் "குயில்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வி ஜே மகேஸ்வரி. இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலான தாயுமானவன் புது கவிதை போன்ற சீரியல்களில் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் படித்தார்.
மேலும் இவ்வாறு பிரபலமான மகேஸ்வரி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றியதை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாமல் செய்து விட்டார்.
இவ்வளவு பிரபலமான நமது தொகுப்பாளினி திருமணத்திற்கு பிறகும் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையை வெளிக் காட்டி வருகிறார். அந்தவகையில் காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப், போன்ற மிகப் பிரபலமான நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கினார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படமானது மிகவும் வைரலாக பரவி வந்தது ஏனெனில் இந்த கவர்ச்சி உடையில் மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவரை அணு அணுவாக ரசித்து வந்தார்கள்.
பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், தற்போது முன்னழகு மற்றும் அதில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கதற விட்டுள்ளார்.
அந்த இடம், அந்த இடத்துல இருக்க மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மகேஸ்வரி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 28, 2020
Rating:
