கர்சீப்பை கட்டிக்கொண்டு கூட நடிக்க தயார் - அதுல மட்டும் கை வச்சிடாதிங்க - இறங்கி வந்த இளம் நடிகை..!


சமீபகாலமாக தமிழ் சினிமா நோக்கி ஹீரோயின்களின் படையெடுப்பு பெருகி வருகிறார்கள். சினிமாவில் இருந்து சீரியலுக்கு போனநடிகைகள் காலம் மலையேறிவிட்டது.

இப்போது சீரியலில் இருந்து சினிமாவுக்குஹீரோயின்கள் வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையின் நடிப்பில்இந்த ஆண்டு வெளியான காதல் படம் ஒன்று தாறு மாறு ஹிட் அடிக்க அந்த ஹீரோயினை புக் செய்ய பூவை கண்ட தேனீ போல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முண்டியடித்து வருகிறார்கள்.

ஆனால், அம்மணி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிக்கொண்டிருந்தார். இதனால், சம்பளம் லட்சங்களில் மட்டுமே தர முடியும் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். 

லாக் டவுன் காரணமாக முன்னணி நடிகர்களை பாதி சம்பளம் தான் வாங்குகிறார்கள் என்பதையும் காரணமாக காட்டி நடிகைக்கு குறைந்த சம்பளமே பெசியுல்லார்கலாம். 

இதனால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்த நடிகை எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார். கர்சீப்பை கட்டிக்கொண்டு கூட நடிக்க தயார் ஆனால், சம்பளத்தில் கை வைக்காதீர்கள் என்று இறங்கி வந்துள்ளார்.

வலை விரித்தே அதற்கு தான் என்பதை உணராத நடிகை இப்படி வசமாக ஒரு இயகுனரிடன் சிக்கியுள்ளார். அடல்ட் காமெடி படங்களுக்கு பெயர் போன அவர் அம்மணியை கோடிகளில் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கி விட்டாராம்.

அந்த நடிகையின்மறு பக்கத்தை நான் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார் இயக்குனர். அவர் அடுத்ததாக இயக்கவுள்ள ரொமாண்டிக் படத்தில், ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளை வைத்து படமெடுக்க திட்டமிட்டு இருந்த இயக்குநர் போட்ட தூண்டிலில் கச்சிதமாக தானாகவே வந்து சிக்கிக் கொண்டுள்ளார் அந்த நடிகை என்று கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர். 

பாவம் காசுக்கு ஆசப்பட்டு, என்ன என்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கப் போறாரோ அந்த இளம் நடிகை என்று முனுமுனுக்கிறது கோடம்பாக்கம்.

கர்சீப்பை கட்டிக்கொண்டு கூட நடிக்க தயார் - அதுல மட்டும் கை வச்சிடாதிங்க - இறங்கி வந்த இளம் நடிகை..! கர்சீப்பை கட்டிக்கொண்டு கூட நடிக்க தயார் - அதுல மட்டும் கை வச்சிடாதிங்க - இறங்கி வந்த இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.