"யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க..?" - விக்ரம் வேதா பட நடிகை வெளியிட்ட படு சூடான புகைப்படம்..!


“விக்ரம் வேதா” படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் மாதவனுடன் ரொமான்ஸ் செய்த யாஞ்சி, யாஞ்சி பாடல் இளசுகளை கிறங்கடிக்க, ஒரே பாடலில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

அந்த படத்தை தொடர்ந்து, தல அஜித்தின் சூப்பர் ஹிட் படமான “நேர்கொண்ட பார்வை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்திலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் வெயிட்டான கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 


இதையடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பலரும் ரெடியாக இருக்கிறார்களாம்.பொதுவாகவே, நடிகர் , நடிகைகள் சம்பாதிக்கும் பணத்தை பாதுக்காப்பான தொழிலில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில், தனக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பு கிடைத்துள்ள நிலையிலும், நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கஃபே ஒன்றை திறக்க உள்ளாராம். 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷ்ரத்தா, தான் ஆரம்பிக்க உள்ள கஃபே சாதாரண கஃபேக்களை விட கொஞ்சம் பெரியது, ரெஸ்ட்ராண்ட்களை விட கொஞ்சம் சிறியது. நல்ல தூய்மையான உணவு மற்றும் சுகாதாரமான லைஃப் ஸ்டைலுக்காக தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த செயல்படவும் தொடங்கிவிட்டது. 

இதுஒரு பக்கம் சினிமாவில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே இவர் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தவிர, ஹீரோக்களுக்கு காதல் தொல்லை கொடுத்துக்கொண்டு, மரத்தை சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்கள் என்றால் மறுத்து விடுகிறார் அம்மணி.


இந்நிலையில், பிரபல கார் ஷோ ரூமிற்கு சென்ற அவர் அங்கிருந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்தநெட்டிசன்கள் யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க..?" - விக்ரம் வேதா பட நடிகை வெளியிட்ட படு சூடான புகைப்படம்..! "யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க..?" - விக்ரம் வேதா பட நடிகை வெளியிட்ட படு சூடான புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.