சிவந்த உதடு - படுக்கையறையில் இடுப்பை காட்டி கவர்ச்சி செல்ஃபி - இளசுகளை சூட்டை கிளப்பி விட்ட அர்ச்சனா.!


தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் அவருடன் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா. அதன்பிறகு இவர் தமிழ் தொலைக்காட்சி சின்னத்திரையில் நடித்து தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவைக்  அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்து இருப்பார். 

அவருடைய முகத்தைப் பார்க்கும் போது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமது அர்ச்சனா தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அந்த வகையில், தற்போது குஷி ஜோதிகா போல கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை பகிர்ந்து இளசுகளின் மனதில் நெருப்பை பற்ற வைத்துள்ளார் அம்மணி.