ப்பா... என்னா கிளாமர்... இதுவரை பலரும் பார்த்திராத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், கோலிவுட்டில் நடித்த கடைசி படம் வரை துளிகூட கவர்ச்சி காட்டியது இல்லை. இந்தி சினிமாவிற்கு போனதும் கதையே தலைகீழாக மாறினாலும், கோலிவுட்டிற்கு மட்டும் கவர்ச்சிக்கு தடா சொல்லி வந்தார் அசின். 
 
இந்நிலையில் விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது. இவர் தமிழ் படங்களில் கூட அதிகம் கவர்ச்சியாக நடிக்க வில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். 
 
தென்னிந்திய மொழிப் படங்களில் நடிகை அசின் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தார். ஆனால் இந்தியில் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என்பதால் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் , சல்மான் கானுடன் அவர் நடித்த "ரெடி" படத்தில் அசினின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. 
 
இது குறித்து கேட்டதற்கு, "கவர்ச்சிக்கும் கிளாமருக்கும் வித்தியாசதம் இருக்கிறது. நான் சற்று கிளாமராக ரெடியில் நடித்துள்ளேன். ஆனால் படுக்கையறைக் காட்சிகளிலெல்லாம் நடிக்கவில்லை. காவலன் படத்தில் கூட கிளாமராக வந்துள்ளேன் பாடல் காட்சிகளில். அதற்காக அதை ஆபாசம் என்று சொல்ல முடியுமா?" என்று பதில் கொடுத்தார் அம்மணி. 

 
திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட அசின் தற்போது விளம்பர படங்களில் மட்டுமே தலை காட்டுகிறார். அந்த வகையில், சமீபத்தில் சில விளம்பர படங்களில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை குளிர்வித்து வருகின்றது.
ப்பா... என்னா கிளாமர்... இதுவரை பலரும் பார்த்திராத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...! - வைரல் போட்டோஸ்..! ப்பா... என்னா கிளாமர்... இதுவரை பலரும் பார்த்திராத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 20, 2020 Rating: 5
Powered by Blogger.