"என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிட்டாங்க.." - அஞ்சலி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார்.
இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி ஓடாமல் போய்விட்டது.
தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் உடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தினர்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில், இடுப்பில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து "கதவை தட்ட தைரியம் இருப்பவர்களுக்கு கதவு திறந்தே உள்ளது.." என்று கூறி ஒரு புகைப்படத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அஞ்சலி அக்கா என்ன காஞ்ச எலி மாதிரி ஆயிருச்சி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிட்டாங்க.." - அஞ்சலி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
September 27, 2020
Rating:
