அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.
தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்திருந்தார்.
இடைஇல் "பரதேசி" " காவிய தலைவன்" ஆகிய இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார் அம்மணி. ஆனால், தமிழ் ரசிகர்கள்ரசிக்கும் முகவட்டு இல்லாததால் போராடிக்கொண்டிருக்கிறார் அம்மணி.
இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்கீங்க என்று ஜொள் விட்டு வருகிறார்கள்.





