உடல் எடை மற்றும் கவர்ச்சியில் நமீதா-வை மிஞ்சிய சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா..! - ஷாக் ஆன ரசிகர்கள்...!

 
"என்னை அறிந்தால்", "விஸ்வாசம்" ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 
 
அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார். சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . 
 
அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரியா சர்மா. அதற்கு முன் தெலுங்கில் ஜெய் சிரஞ்சீவா குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசையாம். 
 
எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது. நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். 

 
இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். 


இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசுவார்.நம்ம தான் இவங்கள இன்னும் குட்டி பாப்பாவா நினைச்சிட்டு இருக்கோம் ஆனால் லாக்டவுன் மடமடவென வளர்ந்து உடல் எடை கூடி பெரிய பொண்ணாகிட்டாங்க ஸ்ரியா ஷர்மா.

உடல் எடை மற்றும் கவர்ச்சியில் நமீதா-வை மிஞ்சிய சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா..! - ஷாக் ஆன ரசிகர்கள்...! உடல் எடை மற்றும் கவர்ச்சியில் நமீதா-வை மிஞ்சிய சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா..! - ஷாக் ஆன ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on September 21, 2020 Rating: 5
Powered by Blogger.