கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - மிகவும் மெல்லிய புடவையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அர்ச்சனா..!
சீரியலில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ். இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார்.மேலும் பிரபல இளம் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் கூட கவுன்சிலரின் மனைவியாக நடித்துள்ளார்.
பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்ட அர்ச்சனா பொதுவாக காமெடியான கதாபாத்திரத்தில் மட்டுமே திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நேரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினால் திருமணம் செய்து கொண்டார். பொதுவாக பெண்களின் கழுத்தில் தாலி ஏறி விட்டால் அவர்கள் அடக்க ஒடுக்கமாக தான் இருப்பார்கள்.
அந்த வகைகள் நடிகைகள் மட்டும் எம்மாத்திரம்.?ஆனால் நமது அர்ச்சனா அது திருமணத்திற்குப் பிறகுதான் திரையுலகில் நடிக்கவே வந்தார். இவ்வாறு சீரியல் சினிமா மட்டுமல்லாமல் தற்போது விளம்பர படங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தனது கவர்ச்சியான தோற்றத்தை வைத்து பல ரசிகர்களைக் கவிழ்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது மாம்பழ நிற உடையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக கவனித்து வருகிறார்கள்.
கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - மிகவும் மெல்லிய புடவையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அர்ச்சனா..!
Reviewed by Tamizhakam
on
October 07, 2020
Rating:
