"உடல் எடை கூடி 35 வயது ஆண்ட்டி போல ஆகிட்டீங்க.." - சில்லுனு ஒரு காதல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து இறுதியாக நடித்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்திற்கு பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 
 
இந்த படம் கடந்த 2006 ஆம் வருடத்தில் வெளியானது. இந்த படத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதியின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா ஷர்மா. இவர் தனது குறும்பு நடிப்புகளின் மூலமாக, ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர். 
 
இதன்பினர் சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரேயா, திரையுலகை விட்டு விலகி இருந்தார்.தற்போது வழக்கறிஞருக்கு படித்துவிட்டு ஸ்ரேயா பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 
 
குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரேயாவின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும், திரைத்துறை வாய்ப்புகள் வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
 
முழு நேர வழக்கறிஞராக வலம் வரும் ஸ்ரேயா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.தெலுங்கில் காயகுடு என்ற படத்தில் நடித்த ஸ்ரேயா சர்மா மீண்டும் தமிழ் பக்கம் திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 
இந்நிலையில், வலை போன்ற ட்ரான்ஸ்பிரண்டான புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 


 
இதனை பார்த்த ரசிகர்கள் பார்பதற்கு 35 வயது பெண் போல இருக்கிறீர்கள்.. சின்ன வயசுலேயே ஆண்ட்டி மாதிரி தெரிகிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.