"முதுகுலயே இவ்ளோ முடினா...!!" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

 
கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் செம்ம ஹிட்டானது. 
 
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா கெமிஸ்ட்ரியைப் பார்த்து தெலுங்கு வாலாக்கள் சொக்கிப் போனர்கள். இதையடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி போட்ட டியர் கம்ரேட் திரைப்படமும் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்தது. 
 
முன்னணி நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நேற்று இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.பொதுவாக நடிகைகள் முகம்,கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் இருக்கும் ரோமங்களை அகற்றி விடுவார்கள். 
 

 
ஆனால், அம்மணி தன்னுடைய முதுகில் இருக்கும் ரோமங்களை எடுக்கமறந்து விட்டார் போல,இதனை பார்த்த ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் மீம்களை பறக்கவிட்டு சிலாகித்து வருகிறார்கள்.

"முதுகுலயே இவ்ளோ முடினா...!!" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "முதுகுலயே இவ்ளோ முடினா...!!" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on November 28, 2020 Rating: 5
Powered by Blogger.