தமிழ் தொலைக்காட்சிகளின் தற்போது பல்வேறு சீரியல்களும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் சீரியல் என்றாலே மக்கள் வெறுத்து வந்தார்கள்.
ஆனால் தற்போது இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரும் சீரியலைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சீரியலில் மிக அழகான பெண்களை இறக்கியது தான் காரணம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. ஆம் இன்று வரை சின்னத்திரை ரீல் ஜோடிகளின் காத்திக் மற்றும் ஷாபனாவின் ஆதி, பார்வதி கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
சீரியல் மூலம் பல்லாயிரம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷபானா, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வரும் அழகிய புகைப்படங்கள் முழுமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த சீரியல் ஆனது தற்போது டி ஆர் பி யில் பல சாதனைகளையும் செய்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலின் நாயகியான ஷாபனா எப்பொழுதும் தாவணி பாவாடையில் சீரியலில் உலா வருவார்.
ஆனால் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுக்கமான ஜீன்ஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
அந்த வகையில் சினிமா நடிகைகளின் அழகை மிஞ்சும் அளவிற்கு இறுக்கமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட் என்றும்.. பட்ட ஜிலேபி என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.





