Posts

Showing posts with the label Shabana Shajahan

இந்தா வந்துடுச்சு.. பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் பட்டியல்.. நீங்க எதிர்பார்த்த பெயர் இருக்கான்னு பாருங்க..!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏழு சீசன்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் ஹாசன், திரைப்பட பணிகள் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்து இடைவெளி விடுத்துள்ளார். கமல் திரும்புவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், விஜய் சேதுபதியின் தொகுப்பு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு சீசனைப் போலவே, இந்த முறையும் சமூக ஊடகங்களில் போட்டியாளர்கள் பட்டியல் வைரலாகி வருகிறது. இந்தப் பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா, டான்ஸர் சிந்தியா வினோலின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், நடிகர் பால சரவணன், சீரியல் நடிகர் புவி அரசு, நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோத் பாபு ஆகியோரும். மேலும், குக் வித் கோமாளி 6 போட்டியாளர்களான ஷபானா ஷாஜஹான், உமைர் இப்ன் லத்தீ...

"செம்ம ஹாட்..." - "பட்ட ஜிலேபி.." - செம்பருத்தி சீரியல் நடிகையின் கவர்ச்சி அவதாரம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
  தமிழ் தொலைக்காட்சிகளின் தற்போது பல்வேறு சீரியல்களும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் சீரியல் என்றாலே மக்கள் வெறுத்து வந்தார்கள்.    ஆனால் தற்போது இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரும் சீரியலைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சீரியலில் மிக அழகான பெண்களை இறக்கியது தான் காரணம்.    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. ஆம் இன்று வரை சின்னத்திரை ரீல் ஜோடிகளின் காத்திக் மற்றும் ஷாபனாவின் ஆதி, பார்வதி கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.    சீரியல் மூலம் பல்லாயிரம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷபானா, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வரும் அழகிய புகைப்படங்கள் முழுமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.    ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த சீரியல் ஆனது தற்போது டி ஆர் பி யில் பல சாதனைகளையும் செய்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலின் நாயகியான ஷாபனா எப்பொழுதும...