சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் - வைரலாகும் சீரியல் நடிகையின் வீடியோ..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. பின்பு அதே சீரியலில் தனது சக நடிகராக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய சீரியல்களில் மிகவும் முக்கியமானது ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் காதலர்களாக நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி நிஜத்திலும் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். 
 
இடையில் ஆல்யா மானசா கர்ப்பமாக சஞ்சீவ் மட்டுமே சீரியலில் நடித்து வந்தார். இந்த காதல் தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். 
 
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா குழந்தை பெற்ற பிறகு கூடிய உடல் எடையை கடுமையாக முயற்சி செய்து குறைத்துள்ளார். 
 
இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஆல்யா மானசா, தற்போது ராஜா ராணி 2 சீரியல் நடிகையுடன் இணைந்து விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.
 

 
சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அவரது வீடியோவை இதுவரை 10 லட்சம் பார்வைக்கு மேல் பெற்றுள்ளது.

சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் - வைரலாகும் சீரியல் நடிகையின் வீடியோ..! சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் - வைரலாகும் சீரியல் நடிகையின் வீடியோ..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.