"மாராப்பை விலக்கி விட்டு அது தெரியும் படி போஸ்.." - இணையத்தை சூடேற்றிய சீரியல் நடிகை சித்து..!


மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து. 
 
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். 
 
சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.தற்போது சின்னத்திரை நடிகைகள் அனைவரும் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். 
 
மேலும் கவர்ச்சி என்றால் அவர்களுக்கு மட்டும் தான் காட்டத் தெரியுமா என்ற வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகள் எக்கச்சக்கமான கவர்ச்சியை காட்டி வருகிறார்கள்.
 
 
அந்த வகையில், தற்போது மாராப்பை விளக்கி விட்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.