அம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..!


அப்படி, இப்படி அறைகுறை ஆடைகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், ஒரு படி மேலே போய் டாப்லெஸ் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். 
 
குழந்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். 
 
அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். 
 
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 
 
எமி ஜாக்சன் தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
 
தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள எமி, படு கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு மட்டுமே எமி ஜாக்சன் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது மீண்டும் பிசியாக தனது மாடலிங் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

படவாய்ப்புகளுக்கும் இடை, இடையே தூண்டில் போட்டு வரும் எமி ஜாக்சன் தனது விளம்பர படங்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் அடுத்தடுத்து ஷேர் செய்து வருகிறார். 

அப்படி அறைகுறை ஆடைகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், ஒரு படி மேலே போய் டாப்லெஸ் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். 

அவர் என்ன தான் லண்டன் நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் இந்த போட்டோவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகாவது கவர்ச்சியை கட்டுப்படுத்தலாமே என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படங்களை பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.


அம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..! அம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.