அநியாயம்..! - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா..? - வரம்பு மீறிய எமி ஜாக்சன் - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. 
 
சமீபத்தில் அவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார். 
 
கடந்த 2019 வருடம் செப்டம்பர் 23ஆம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருத்தார். 
 
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்பும் இப்படியா என்று கேட்டு வந்தனர். இந்நிலையில், அவர்களை மேலும் அதிர்சியாக்கும் விதமாக ஒன்றுமே போடாமல் ஒரு கண்ணாடி அறைக்குள் நின்று கொண்டு அனைத்தும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். 
 
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டு விட்டது. என்னம்மா.. அநியாயம் இது..? இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று விளாசி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அநியாயம்..! - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா..? - வரம்பு மீறிய எமி ஜாக்சன் - ரசிகர்கள் ஷாக்..! அநியாயம்..! - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா..? - வரம்பு மீறிய எமி ஜாக்சன் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on November 23, 2020 Rating: 5
Powered by Blogger.