"பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழ், மலையாள நடிகையாக வளம் வருகிறார் நிவேதா தாமஸ். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குருவி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிரபலமானார். 
 
போராளி படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். 
 
தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார். 
 
2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். 
 
அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார். மேலும் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்ற மனநிலையில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது கிளாமரான வேடங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
 
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழம் சாப்பிடும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் வாயில் எச்சில் ஊர வைத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது என்று கலாய்த்து வருகிறார்கள்.

"பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.