"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..!" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..!மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்துள்ளார். இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
 
இந்தப் படத்தில் அமைராவுக்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார். 
 
இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார் வெளியிட்டுள்ளார். 
 
 
இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அவரிடம் அவரது உடை குறித்த கருத்துகளை தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
 

"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..!" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..! "என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..!" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 29, 2020 Rating: 5
Powered by Blogger.