"இது ரொம்ப மோசம் - உங்களோட தீவிர ரசிகன்.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!

 
ஆரம்பத்தில் கவர்ச்சியே காட்டாத நடிகை நிவேதா தாமஸ் தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியில் அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். 
 
ஆரம்ப காலங்களில் இழுத்துப் போத்தி கொண்டு நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது நிவேதா தாமஸா இது என அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் கவர்ச்சியில் கலக்கி வருகிறார். 
 
தமிழில் வெளியான நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ். தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். 
 
பிரபலமான நடிகையாக வலம் வருவது மட்டுமல்லாமல் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை படைத்து வருகிறார் நிவேதா தாமஸ். 
 
நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவேதா தாமஸ் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். 
 
அதிலும் படத்தில் வரும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து அவருடைய ரசிகர்களின் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
 
இந்நிலையில், தற்போது துளி மேக்கப்ப்போடாமல் க்ளோஸ் அப்பில் சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இது தான் மோசமானது, நான் உங்கள் தீவிர ரசிகன் என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.

"இது ரொம்ப மோசம் - உங்களோட தீவிர ரசிகன்.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! "இது ரொம்ப மோசம் - உங்களோட தீவிர ரசிகன்.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 02, 2020 Rating: 5
Powered by Blogger.