பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்ட அபிராமி வெங்கடாசலத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
ஒரு அட்வர்டைஸ்மென்ட் கம்பெனிக்காக அவரால் வெளியிடப்பட்டுள்ளது இந்த புகைப்படங்கள்.
தல அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்திலும் இவர் நடித்துள்ளார், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தான் தெரியும் படம் இந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தல அஜித் இடம் பேசுவதற்காக காத்துக் கொண்டிருப்பதாக அபிராமி கூறியுள்ளார்.
இதனால் விரைவில் தமிழ் மீண்டும் சினிமாவில் அபிராமி வெங்கடாசலத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சூரரை போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலை பாடுகின்றேன் என கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.


