இவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா விஜய், அஜித், , சூர்யா, பிரபாஸ் என மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடித்தது மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி என்று அம்மணி ஆல் ரௌண்டு அடித்துவிட்டார். 
 
ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளரவில்லை என்பதால் அம்மணி அவ்வப்போது ஏதேனும் காரியத்தை செய்துவிடுகிறார். சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு வருகிறார். 
 
மேலும், படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடுவதுமாக இருந்தபோதும் கல்லா கட்டாததால் தற்போது கேட்பவர்கள் முகம்சுளிக்கும் வகையில் ஓபன் டாக் ஒன்றை விடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் முணு முணுத்தது. 
 
பொதுவாக முன்னணி நடிகை தங்களது மார்க்கெட் தேய்ந்து விட்டால் ரசிகர்களை கவர ஏதாவது ஒரு சர்ச்சையா விஷயத்தை பேசி விடுவார்கள் அல்லது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திக்கு முக்காட வைத்து விடுவார்கள். 
 
இது ஒரு வியாபார யுக்தி என்று கூட சொல்லலாம். இந்நிலையில், நடிகை தமன்னா ஒரு விஷயத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஒருவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் லிப்-லாக் காட்சியிலும் நடிக்க நான் ரெடி என கூறியுள்ளார். 
 
சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா நடிகர் ஹிர்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் பிகினி உடையில் அவருக்கு லிப்-லாக் காட்சியிலும் நடிப்பேன் என்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு அம்மணிக்கு கிடைக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...! இவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...! Reviewed by Tamizhakam on November 29, 2020 Rating: 5
Powered by Blogger.