"என்ன கன்றாவி இது..? அவளா நீயி...." - நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலரையும் தன நடிப்பால் கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம். திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே சில ஆண்டு பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். 
 
தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தவர் தான் நடிகை நஸ்ரியா. இவருடைய சிறப்பே இவருடைய சிரிப்பு தான். 
 
இவர் ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.அதனை தொடர்ந்து இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 
 
இதன் மூலமாக அவருக்கு சிறு வயதிலேயே ரசிகர் குட்டம் அதிகரித்து விட்டது. இடையில் தனுஷுடன் நையாண்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். அந்தபடத்தில் என்னுடைய தொப்புள் எனவேறொரு டூப் ஆர்டிஸ்டின் தொப்புளை காட்டி விட்டார்கள்.

நான் தொப்புளை காட்டி நடிக்கவில்லை என்று புகார் கொடுத்தார். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தை ப்ரொமோட் செய்வதற்கு தான் இப்படியான சர்ச்சையைபடக்குழுவே உருவாக்கியது என்று பலரும் முனுமுனுத்தனர்.
 
திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருக்கிறார் நஸ்ரியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

அந்த வகையில், தற்போது தனது தோழி ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்து ரோமியா மற்றும் ஜீலியட் என்று கேப்ஷன் வைத்துள்ளார்.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? அவளா நீயி.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"என்ன கன்றாவி இது..? அவளா நீயி...." - நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "என்ன கன்றாவி இது..? அவளா நீயி...." - நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 21, 2020 Rating: 5
Powered by Blogger.