நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - வேதிகாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!


அர்ஜூனுக்கு ஜோடியாக ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2006ல் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதையடுத்து 2007 ல் ஆண்டில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 
 
அதையடுத்து 2008 ஆம் ஆண்டு சிம்புவுடன் ‘காளை’ படத்திலும், சாந்தனுக்கு ஜோடியாக ‘சக்கரக்கட்டி’ படத்திலும் நடித்துள்ளார். பால் போல முகமும் பற்றவைக்கும் அழகும் கொண்டு திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 
 
இப்போதுள்ள லாக்டவுன் சூழலில் இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
 
இதற்கிடையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். பின்னர் ஒரு இடைவெளிக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு ‘பரதேசி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்காத இவர் இப்போது மீண்டும் ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இவர் அடுத்து தெலுங்கு படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் 6 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை வேதிகா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றால் ரசிகர்கள் அவரை திணறி வருகின்றனர்.
 
மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்த படி கவர்ச்சி புகைப்படங்களை சில நாட்களாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் தோல் நிறத்தில் மிகவும் இருக்கமான உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி.
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் , நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? எனக்கு லெக் பீஸ் வேணும் என்றும் உருகி வருகிறார்கள்.

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - வேதிகாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..! நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - வேதிகாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 28, 2020 Rating: 5
Powered by Blogger.