என்ன சிம்ரன் இதெல்லாம்... - வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ..!


தொலைக்காட்சி பிரபலங்களாக பல சினிமாவில் கலக்கி கொண்டு வருபவர்கள் அதிகம். 
 
அந்தவகையில் சிறிய தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி இந்தியாவின் மிகப்பெரிய பார்வையாளர்களை கொண்ட சேனலில் தொகுப்பாளினியாக சென்றவர் வரிசையில் பெண் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் பாவனா பாலகிருஷ்ணன். 
 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். 
 
ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார். 
 
இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். 
 
மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

 
அந்த வகையில், தற்போதுநண்பருடன் சால்சா நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.