"ஓ.. அப்படியா விஷயம்..!" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..!


தனது கன்னக்குழி அழகில் ரசிகர்களை மயக்கிய, நடிகை சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்கி வருகிறார். நடிகை சிருஷ்டி டாங்கே என்றதுமே பலருக்கு முதலில் நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் அழகிய குழி தான். 
 
இதற்காகவே இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர், தாறு மாறாக எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. 
 
மேகா படத்தில் பாவாடை தாவணி கட்டிய பட்டம் பூச்சியாய் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் மெல்ல, மெல்ல மாடர்ன் நாயகியாக உருவெடுத்து வருகிறார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. 
 
தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 
 
படுக்கையறை, கடற்கரை என சகட்டு மேனிக்கு குட்டை டவுசரில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரத்து வருகிறார். அந்த போட்டோ ஷூட்டுகளால் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்காததால் அதிரடி சம்பள குறைப்பிலும் இறங்கிவிட்டார்.
 
அந்த வகையில், தற்போது தன்னுடைய மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு Cool as as Cucumber என்று கூறி ஒரு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஓ.. அப்படியா விஷயம் என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.

"ஓ.. அப்படியா விஷயம்..!" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! "ஓ.. அப்படியா விஷயம்..!" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 28, 2020 Rating: 5
Powered by Blogger.